கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி

மக்­களைச் சென்­ற­டைதல் என்­பது அர­சி­யலில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு தேவை­யாகும். அர­சியல் கட்சி அல்­லது அர­சியல் தலை­வர்­களின் கருத்­துக்கள் மக்­களைச் சென்­ற­டை­வதன் ஊடா­கத்தான் மக்­களின் ஆத­ரவைப் பெற முடியும். அதன் அடிப்­ப­டை­யில்தான் மக்­களை அணி திரட்ட முடியும். அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க, முடியும். ஆகவே மக்­களைச் சென்­ற­டை­வ­தற்­காக அர­சி­யல்­வா­திகள் எத­னையும் சொல்­வார்கள். எத­னையும் செய்­வார்கள். ஆனால், இவ்­வாறு எத­னையும் சொல்­வதும், செய்­வதும் ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு உகந்­த­தல்ல. மக்­களின் தேவைகள், அவர்­களின் எதிர்­கால வாழ்க்கை என்­ப­வற்­றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்­காலப் … Continue reading கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி